தமிழ் உலகு

தமிழ் மற்றும் தமிழர் பெருமை

பக்கங்கள்

  • முகப்பு

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை 'சமத்துவ நாளாக'க் கொண்டாடிட தமிழ்நாடு அரசு அறிவிப்பு



  April 14, 2022 • Viduthalai

 தமிழ் வருஷப் பிறப்பு என்ற பெயரில் தேநீர் விருந்து உபச்சாரம் தடபுடல் ஏன்?

தமிழ்ப் பெருமக்களே, இந்தப் பனிப்போர் மூட்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாகக் கொண்டாடிட அரசு அறிவிப்பு - தமிழ் வருஷப் பிறப்புக்குத் தேநீர் விருந்து உபச்சாரம் தடபுடல் ஏன்? தமிழ்ப் பெருமக்களே, இந்தப் பனிப்போர் மூட்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

 அவரது அறிக்கை வருமாறு.

இன்று (14.4.2022) - தமிழ் வருஷப் பிறப்பாம்!

இந்த வருஷத்திற்கு - அது ஆண்டு அல்ல - பெயரே வடமொழி, ஆரிய, சமஸ்கிருதச் சொல், ‘சுபகிருது' வருஷமாம்!

‘‘தமிழ்(?) வருஷப் பிறப்புக்கான புராணக் கதை - அதன் மூலம்  (Origin)  தெரியுமா?

இதோ ‘அபிதான சிந்தாமணி' என்ற அக்கால தமிழ்க் கலைக்களஞ்சியத்தினைப் பாருங்கள்:

‘‘வருஷம் ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த் தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக் கிறீரே எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்று கேட்க,

அதற்குக் கண்ணன் நான் இல்லாப் பெண்ணை வரிக்க என் உடன்பட்டுத்தான் (60,000) வீடுகளிலும் பார்த்து, கண்ணன் இல்லா வீடு கிடைக்காததினால், கண் ணனிடம் வந்து அவர் திருமேனியில் மய்யல் கொண்டு, அவரை நோக்கி நான் தேவரீரிடம் பெண் ணாய் இருந்து ரமிக்க எண்ணங் கொண்டேன் என்றனர்.

கண்ணன் யமுனையில் நாரதரை ஸ்நானஞ் செய்ய ஏவ, முனிவர் அவ்வகை செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினர்.

இவளுடன் (நாரத முனிவர்) கண்ணன் அறுபது வருஷம் கிரீடித்து அறுபது குமாரரைப் பெற்றனர். அவர்கள் பெயர் பிரபவ முதல் அக்ஷய இறுதியான வர்களாம். இவர்கள் வருஷமாம் பதம் பெற்றனர்.

பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய இவ்விருபதும் உத்தம வருஷங்கள்.

சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ இவ்விருபதும் மத்திம வரு ஷங்கள்,

பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன், அக்ஷய இவ்விருபதும் அதம வருடங்களாம்.''

(ஆண் கடவுள் கிருஷ்ணனுக்கும், ஆண் முனிவர் நாரதருக்கும் பிறந்த அறுபது பிள்ளைகளின் பெயர் தான் இவை.)

(ஆதாரம்: ‘அபிதான சிந்தாமணி' பக்கம் 1392).

‘‘தமிழ்'' வருஷங்கள் மொத்தம் 60 தானாம்! அவை யாவையும் கிருஷ்ணனும், நாரதரும் பெற்றெடுத்த பிள்ளைகளாம்!

60 வருஷங்களுக்குமேல் வாழ்பவர்கள் வயது கணக் கிலும் பல ஆண்டுகளுக்குப் பின் குழப்பமே மிஞ்சும்.

தமிழ் வருஷப் பிறப்பு என்பது சித்திரை அல்ல - புரட்சிக்கவிஞர் இடித்துச் சொன்னார்.

“நித்திரையில் இருக்கும் தமிழா

சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு

அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே

அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழருக்கு

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”

பண்பாட்டுப் படையெடுப்பினால் ஏற்பட்ட விளைவு இது!

இந்த ‘வருஷம்' இந்தப் பண்பாட்டுப் படையெடுப்புக்குப் புத்தாக்கம் தரும் வகையில் - இதற்குமுன் எப்போதும் இல்லாத கொண்டாட்டம் ஆளுநர் மாளிகையில் - ராஜ் பவனில்! அழைப்பிதழ் அனுப்பிக் கொண்டாடும் சனாதன மீட்டுருவாக்க பண்டிகைக் கொண்டாட்டமா?

செம்மொழி தமிழுக்குக் காட்டாத ஆர்வம், ‘‘தமிழ் வருஷப் பிறப்பு'' என்று கூறி, தேநீர் விருந்து உபச்சாரம் தடபுடல் ஏன்?

ஆரிய மாயை அங்கே ஆட்சி செலுத்தும் இப்போதைய நிலையால்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சர்; அவரது ஆட்சி அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாகக் கொண்டாடிட அரசு அறிவிப்பு - உறுதிமொழி ஏற்பு.

ஆனால், அதே நாளில், அங்கே சனாதனச் சங்கமம்!

இரண்டு பண்பாட்டுக் கத்திகள் ஒரே உறையில்.

தமிழ்ப் பெருமக்களே, இந்தப் பனிப்போர் மூட்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம் 

சென்னை       

14.4.2022            

இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:41 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அம்பேத்கர், ஆசிரியர் அறிக்கை, தமிழ் ஆண்டு
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

திருவள்ளுவர்

திருவள்ளுவர்
குமரிக் கடலில்133 அடிஉயர சிலை

இந்த வலைப்பதிவில் தேடு

கருத்து களம்

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  அக்டோபர் (50)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (5)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2023 (17)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2022 (18)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (1)
    • ▼  ஏப்ரல் (1)
      • அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை 'சமத்துவ நாளாக'க் கொ...
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (8)
  • ►  2021 (26)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (4)
  • ►  2020 (44)
    • ►  டிசம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (16)
    • ►  ஜனவரி (8)
  • ►  2019 (85)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (131)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (17)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (9)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (19)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (16)
  • ►  2017 (74)
    • ►  டிசம்பர் (7)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (61)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (13)
    • ►  அக்டோபர் (13)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (14)
  • ►  2015 (48)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (17)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (1)
    • ►  மார்ச் (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2014 (1)
    • ►  அக்டோபர் (1)

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

எனது வலைப்பதிவு பட்டியல்

  • விடுதலை வலைப்பூ

மொத்தப் பக்கக்காட்சிகள்

லேபிள்கள்

  • அ. ச. ஞானசம்பந்தன்
  • அகத்தியம்
  • அகத்தியர்
  • அகரமுதலி
  • அச்சு
  • அண்ணா
  • அப்பாதுரையார்
  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அயல்நாடு
  • அரசு ஆணை
  • அரசுடமை
  • அரபு
  • அரபு மொழி
  • அரியானா
  • அரேபியா
  • அவமதிப்பு
  • அளவைகள்
  • அறிவியல்
  • அறைகலன்
  • ஆ.ராசா
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆட்சிமொழி
  • ஆய்வு
  • ஆராய்ச்சி
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆஸ்திரேலியா
  • இசை
  • இடம்
  • இணையம்
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய மொழிகள்
  • இந்து மதம்
  • இராபர்ட் கால்டுவெல்
  • இரும்பு உருக்காலை
  • இரும்புக்காலம்
  • இலக்கணம்
  • இலக்கிய நூல்கள்
  • இலக்கியம்
  • இலக்குவனார்
  • இலங்கை
  • இழிமொழி
  • இழிவு
  • இறப்பு
  • இனம்
  • ஈகிகள்
  • உ.வே.சா.
  • உச்சர நீதிமன்ற தீர்ப்பு தமிழில்
  • உலகம் முழுவதும் தமிழ்
  • உவேசா
  • ஊர்தி பயணம்
  • எண்கள்
  • எலும்புக்கூடு
  • எழுத்து
  • எழுத்து சீர்திருத்தம்
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்பது
  • ஓகம்
  • ஓமன்
  • கட்டாயம்
  • கடவுள்
  • கடவுள் வாழ்த்து
  • கடை
  • கண்ணகி
  • கம்போடியா
  • கருநாடகம்
  • கருப்பு
  • கல்திட்டை
  • கல்லூரி
  • கல்வெட்டு
  • கலைஞர்
  • கவரி மான்
  • களவு
  • கனடா
  • கால்டுவெல்
  • கி வீரமணி
  • கி.வீரமணி
  • கிணறு
  • கிழமை
  • கீழடி
  • குடமுழுக்கு
  • குமரி அனந்தன்
  • கோபுரம்
  • கோயில்
  • சங்க இலக்கியம்
  • சங்ககாலம்
  • சங்கம்
  • சங்கராச்சாரி
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சர்.ஏ. டி. பன்னீர்செல்வம்
  • சனாதனம்
  • சாதி
  • சிங்கப்பூர்
  • சிந்துவெளி
  • சிலப்பதிகாரம்
  • சிறப்பு
  • சீர்திருத்தம்
  • சீனா
  • செங்காந்தள்
  • செந்தமிழ்
  • செந்தமிழ் சொற்பிறப்பியல்
  • செம்மொழி
  • சொல் சிறப்பு
  • சொற்கள்
  • சொற்போர்
  • டி.ஆர்.பாலு
  • தந்தை பெரியார்
  • தமிழ்
  • தமிழ் ஆண்டு
  • தமிழ் இருக்கை
  • தமிழ் எண்
  • தமிழ் எழுத்து
  • தமிழ் கல்வெட்டு
  • தமிழ் காந்தி
  • தமிழ் சுவடி
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் தேசியம்
  • தமிழ் நாடு
  • தமிழ் பயிற்சி
  • தமிழ் பாடம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் பெருமை
  • தமிழ் மரபு
  • தமிழ் மைல் கல்
  • தமிழ் மொழி
  • தமிழ்த் தாத்தா
  • தமிழ்த் தொண்டு
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • தமிழ்தேசியம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு நாள்
  • தமிழ்ப் பற்று
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் பெயர்கள்
  • தமிழக பரப்பு
  • தமிழர்
  • தமிழர் திருநாள்
  • தமிழர் மதம்
  • தமிழர் விழா
  • தமிழர்கள்
  • தமிழிசை
  • தமிழில் கையொப்பம்
  • தமிழில் பெயர்
  • தமிழின் பிள்ளைகள்
  • தமிழினம்
  • தனித்தமிழ்
  • தனித்தமிழ்நாடு
  • திங்கள்
  • திராவிட மொழி
  • திராவிடம்
  • திராவிடம்-தமிழ்
  • திராவிடர் - தமிழர்
  • திராவிடர் இயக்கம்
  • திரு
  • திருக்குறள்
  • திருக்குறள் மாநாடு
  • திருத்தம்
  • திருப்புகழ்
  • திருமாவேலன்
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் விருது
  • திருவிக
  • திருவில்லிபுத்தூர்
  • தினமலர்
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துளு
  • தேசம்
  • தேவநேய பாவாணர்
  • தேவநேயப்பாவாண்ர்
  • தை
  • தை மாதம்
  • தொண்டு
  • தொல்காப்பியம்
  • தொன்மை
  • தொன்மை மொழி
  • தோற்றம்
  • நில அளவை
  • நினைவு சின்னம்
  • நீச பாசை
  • நீதிக்கட்சி
  • நீர்நிலைகள்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூல்கள்
  • பண்பாடு
  • பதிப்பித்தவர்
  • பதிப்பு
  • பதிலடி
  • பயிற்சி
  • பரிதிமாற் கலைஞர்
  • பல்கலைக்கழகம்
  • பழந்தமிழ்
  • பழந்தமிழர் முறை
  • பாகுபாடு
  • பார்ப்பன பனியா
  • பார்ப்பனர்
  • பார்ப்பான்
  • பாரதி
  • பாவாணர்
  • பானை ஓடு
  • பிராகிருதம்
  • புத்தகம்
  • புத்தாண்டு
  • புரட்சி கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புறநானூறு
  • பூங்கா
  • பெயர் பலகை
  • பெயர்ப்பலகை
  • பெரியார்
  • பெருஞ்சித்திரனார்
  • பேட்டி
  • பேரணி
  • பொங்கல்
  • ம்னிதன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மறைமலை அடிகள்
  • மனுதர்மம்
  • மாட்டிறைச்சி
  • மாநாடு
  • மின்சாரம்
  • முதல் நூல்
  • முதன்மை
  • முதன்மை மொழி
  • முதன்மொழி
  • முதுமக்கள் தாழிகள்
  • மும்மூர்த்திகள்
  • முருகன்
  • மூல மொழி
  • மே.வங்கம்
  • மைசூரு ஆய்வகம்
  • மைல்கல்
  • மொழி
  • மொழி புள்ளிவிவரம்
  • மொழி வெறுப்பு
  • மொழி-பெரியார்
  • மொழிகள் அழிவு
  • மொழிப்பயிற்சி
  • யாதும் ஊரே
  • யோகா
  • ராபர்ட் கால்டுவெல்
  • ராவணன்
  • வ .உ. சி
  • வ உ சி
  • வ.உ.சி.
  • வடமொழி
  • வடமொழிகள்
  • வணிகம்
  • வரலாறு
  • வருணாசிரமம்
  • வளர்ச்சி
  • வன்மம்
  • விருது
  • வேதம்
  • ஜாதி
  • ஜி.யு.போப்
  • ஜெயமோகன்
  • ஹிந்தித் திணிப்பு

பிரபலமான இடுகைகள்

  • "யாதும் ஊரே யாவரும் கேளிர்"- முழுமையான பாடல்
    பழமையான பாடல் ஒன்று... இன்று உலகம் முழுவதும் தேடப்பட்டு, உச்சரிக்கப்படுகிறது. அது, கணியன் பூங்குன்றனார் எழுதிய, "யாதும் ஊரே யாவரு...
  • தமிழ்ப் பதிப்பின் தலைமகன்
    ஆங்கிலேயர் வருகையாலும் அய்ரோப்பிய கிறித்தவப் பாதிரி மார்கள் முயற்சியாலும் நூல்கள் அச்சு ஊர்தியேறி உலா வந்தன. தமிழ்நூல் ஒன்றுதான் மு...
  • திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்
    இதழியல் தமிழ் "திராவிட இயக்கத்தின் போராட்டத்துக்கு இதழ்கள் கருவிகளாகப் பயன்பட்டன. எவரும் துப்பாக்கி தூக்கவில்லை; எழுதுகோல் தான் அவர்...
  • தந்தை பெரியாரின் தமிழ் தொண்டும், தமிழ் பற்றும்
    தந்தை பெரியாரின் தமிழ் தொண்டும், தமிழ் பற்றும் ஆதாரங்கள் இதோ : தந்தை பெரியார் மீது அவதூறு பரப்பும் அற்ப பேர்வழிகளுக்கான பதில்  ===========...
  • வ.உ.சி. பன்னூல் திரட்டு, வ.உ.சி. திருக்குறள் உரை நூல்கள்
         November 19, 2021  • Viduthalai முதலமைச்சர்   மு . க . ஸ்டாலின்   வெளியிட்டார் சென்னை , நவ .19-  கப்பலோட்டிய   தமிழர்   வ . உ . சி . யி...
  • திருக்குறளை மலம் என்று விமர்சித்தாரா பெரியார்?
    'துக்ளக்கின்' கோணல் பார்வை.... கி.தளபதிராஜ் மயிலாடுதுறை நடைபெற்று முடிந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆட...
  • ‘யாயும் ஞாயும் யாரா‘கியரோ-குறுந்தொகை
    ‘‘யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் நீயும் யானும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சந்தாங்...
  • தமிழின் தனித்தன்மை
    தமிழ்மொழியின் தனித்தன்மையும் தனிமைத் தன்மையும் பகுதி II - தமிழின் தனித்தன்மை தவிர்க்க இயலாத தத்துவம் மாற்றம் என்பது மாறாத உல...
  • தமிழ் மரபு மாதம்
        January 22, 2022  • Viduthalai  ஆஸ்திரேலிய அரசு கடந்த ஆண்டு தமிழர் புத்தாண்டாம் தை முதல்நாளை தமிழ் மரபு மாதம் என்று அறிவித்தது, இதனை பெர...
  • ‘திராவிடம்’ என்பது சமஸ்கிருதச் சொல்லா?
    கால்டுவெல் கூற்றை கண்மூடி ஏற்பதா? - மஞ்சை வசந்தன் ---------------------------------------------- “தமிழ்” என்ற பெயருக்கு நிகரான சமஸ்கிருதப் ப...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.