பக்கங்கள்

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

‘யாயும் ஞாயும் யாரா‘கியரோ-குறுந்தொகை


‘‘யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே’’
‘‘உன் தாயும் என் தாயும்
யாரோவென தொடர்பற்றவர்கள்.
என் தந்தையும் உன் தந்தையும்
எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை.
நீயும் நானும் கூட இதற்கு முன்பாய்
அறிமுகமானவர்கள் இல்லை.
செம் மண்ணில் பெய்த மழைபோல
நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன’’
குறுந்தொகைப் பாடலாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக