ராஜஸ்தானில் சிந்த், மிர்க் (தார் பகுதியில் பேசப்படும் மொழி), ராஜஸ்தானி, மார்வாடி இவை பெரும்பாலான மக்கள் பேசும் மொழிகள் ஆகும். இந்த மொழிகள் இன்று என்ன ஆயின? இவை மட்டுமல்லாமல் ரூர்க் மற்றும் பிகனேர் போலி ஆகியன உள்ளூர் பழங்குடியினத்தினர் பேசும் மொழிகள் ஆகும். இதில் பிகனேர், போலி, ரூர்க், மிர்க் போன்ற மொழிகள் அழிந்தே போயிற்று.
அரியானாவில் அரியானி ஹிந்துஸ்தானி (உருது கலந்த மொழி), அல்வரி போன்றவை அதிகம் பேசப்பட்டன. அங்கும் வலுக் கட்டாயமாக ஹிந்தி திணிக்கப்பட்டுள்ளன.
பீகாரில் பேசப்படும் மொழிகள்
• Bhojpuri: Spoken in the western part of Bihar
போஜ்பூரி: மேற்கு மத்திய மேற்கு
• Maithili: Spoken in the northern part of Bihar
மைதிலி மொழி: வடபகுதி நேபாளத்தை ஒட்டிய மாவட்ட உயர் ஜாதியினர் பேசும் மொழி.
• Magahi: Spoken in the central and southern parts of Bihar
மகத் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மற்றும் தீண்டாமைக்குள்ளாகும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பேசும் மொழி.
• Angika: Spoken in the Ang region of Bihar
அங்கிகா அங்பகுதி (தென்கிழக்கு பீகாரில் பேசும் பழங்குடியின மொழி.
• Bajjika: Spoken in the western part of Bihar
பொஜ்ஜீகா அல்லது பாஜ்கா மத்திய மேற்கு பீகாரில் பேசப்படும் மொழி.
• Kurukh: A Dravidian language spoken in Bihar
குர்க்: பக்ஸர் உள்ளிட்ட தென்மேற்கு பகுதியில் பேசப்படும் திராவிட மொழி.
• Kulehiya/Malto: A Dravidian language spoken in Bihar
குலேகியா மைத்தோ: திராவிட இன மொழி, தென்மத்திய பகுதி பழங்குடியினர் பேசும் மொழி.
• Mal Paharia: A Dravidian language spoken in Bihar
மால்பகரியா: திராவிட இன மொழி, பீகாரில் பெரும்பாலான பழங்குடியினர் பரவலாகப் பேசும் மொழி.
• Santali: An Austroasiatic language spoken in Bihar
சந்தலி: இந்தியாவில் கிரேக்கச் சொல் கலந்து பேசப்படும் ஒரே ஒரு மொழி/ கிரேக்கர்கள் இங்கு வாழ்ந்த போது உள்ளூர் மொழிகளோடு கலந்து உருவானது கிமு 2ஆம் நூற்றாண்டு.
• Munda: An Austroasiatic language spoken in Bihar
முண்டா: பழங்குடியின மொழி. ஜார்கண்ட் எல்லையை ஒட்டிய பகுதி – பீகார் பழங்குடியினர் பேசும் மொழி.
• சுர்ஜாபூரி: வடகிழக்கு பீகாரில் பேசப்படும் பெரும்பான்மை மொழி.
இங்கெல்லாம் யாருக்கும் ஹிந்தி தாய்மொழி அல்ல.
உத்தரப் பிரதேசத்தில்
பேசப்படும் மொழிகள்
அவதி: உயர்ஜாதியினர் பேசும் மொழி அயோத்தி பகுதிகளில் பேசப்படுகிறது.
போஜ்பூரி: பரவலாக பேசும் மொழி.
பிரிஜ் பாஷா: ஆக்ரா பிருந்தாவன் மதுரா பகுதியில் பேசும் மொழி.
கான்பூரி: கான்பூர் பகுதியில் பேசப்படும் மொழி.
போஜாபூரி: வாரணாசி வட்டாரத்தில் பேசும் மொழி.
கரிபோலி: தென்மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பேசப்படும் மொழி.
கன்னோஜ்: மத்திய வடக்கு உத்தரப் பிரதேசத்தில் பேசப்படும் மொழி.
புந்தேலி: புந்தேள்கண்ட் பகுதியில் பேசப்படும் மொழி(மத்திய வடக்கு உபி).
பஹேலி: மத்திய தெற்கு உபியில் பேசப்படும் மொழி.
லக்னாவி: உத்தரப் பிரதேசம் கவுதம்புத் நகர், இட்டா, லக்னோ பகுதிகளில் பேசப்படும் உருது மொழி, லக்னவி என்றும் அழைப்பார்கள்.
இங்கும் யாருக்கும் தாய்மொழி ஹிந்தி அல்ல.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்டில் பேசப்படும் மொழிகள்
• Bundeli: The second most spoken language in the state
புந்தேலி
• Bagheli: A dialect spoken in the Baghelkhand Plateau, Rewa-Panna Plateau, and some parts of Uttar Pradesh: பஹேலி
• Malwi: மால்வி
• Nimari: நிம்மாரி அல்லது நிம்ரி
• Sind : சிந்த் மொழி
• Gondi: கோந்தி – கோண்டி
• Korku: குருகு
• Bhili: பிஹளி
• Nihali: நெஹலி
• Chhattisgarhi: சத்தீஸ்கரி
• Powari: போவாரி
• Khandeshi: கந்தேஷி
• Harauti: ஹரவுதி
லம்பாடி: போன்ற மொழிகள் பேசப் பட்டது என்ன ஆனது இந்த மொழிகள் எல்லாம்?
இது மட்டுமல்லாமல் உத்தராகண்டில் கோரக்பூரி, பஹாடி, பஜ்ஜர் போலி உள்ளிட்ட 3 பெரும்பான்மை மொழிகள் பேசப்பட்டன. இவை எல்லாம் ஹிந்தி என்னும் கரையானால் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டன.
நாட்டின் அனைவருக்குமான தாய்மொழிகள்! இதில் ஹிந்தி மொழி எங்கே?
தமிழ்நாடு- தமிழ்
கேரளா- மலையாளம்
ஆந்திரா,தெலங்கானா- தெலுங்கு
கருநாடகா- கன்னடம்
மகாராட்டிரா- மராத்தி
குஜராத்- குஜராத்தி
பஞ்சாப்- பஞ்சாபி
ராஜஸ்தான்- ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி
இமாசலப்பிரதேசம்- மஹாசு பஹாரி, மண்டேலி, காங்கிரி-பிலாஸ்புரி,சாம்பேலி
ஜம்மு-காஷ்மீர்- காஷ்மீரி, டோக்ரி, பாடி, லடாக்கி.
ஜார்கண்ட்- சந்தாலி
சத்தீஸ்கர்-கோர்பா
மேற்கு வங்கம்- வங்காளி, கூர்க் (மலைப்பகுதி மேற்குவங்கம்) 3 பழங் குடியின திராவிட மொழிகள்
ஒடிசா- ஒரியா
வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூரி, அசாமி, மொகாலி, நாகா, பர்மி, புரி, பங்கா, குகி, என பரவலாக பேசப்படும் 23 மொழிகள் உள்ளன. இந்தியாவில் உள்ள 135 கோடி மக்களில் ஒருவருக்குக் கூட ஹிந்தி தாய்மொழி அல்ல. ஹிந்தியும் அந்நிய மொழி தான். தாய்மொழிகளை சமஸ்கிருதத்திற்கு உயிரூட்ட ஹிந்தியைக் முன்னிறுத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக