பழம் என்ற திராவிடச் சொல் ரிக் வேதத்தில் இடம் பெற்றுள்ளது. (Ripe Fruit) ரிக் (20). ரிக் வேதத்தில் உள்ள வேளாண் தொடர்பான சொற்கள் சீதா, சிரா, பலம் போன்ற சொற்கள் பிற அய்ரோப்பிய மொழிகளில் இல்லை. ஆகவே ஆசிய மொழிகளுக்கு முந்திய (Pre-Arya) திராவிட மொழிச்சொற்கள் இவை என கருதப்பட வேண்டும்.
ஆதாரம்: ஆரியரைத் தேடி (ஆங்கிலம்)
ஆசிரியர்: ஆர்.எஸ். சர்மா, தகவல்: சக்குபாய்
-விடுதலை ஞா.ம.,5.7.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக