கேள்வி: தமிழ் மொழியை செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்?
பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுக் கட்டுத்தறி நிற்காமல் இயங்கும். ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும் ('தினமலர்' வார மலர் 13.6.2004).
இந்தளவு தமிழ் மீது வன்மம் கொண்டவர்கள்தான் பார்ப்பனர்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக