கிரேக்கர்கள் தமிழகத்துடன் வாணிகத்தில் இறங்கியது கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வாணிகத்தின்மூலம் தமிழ்ச் சொற்கள் பல கிரேக்க மொழியில் நுழைந்து இடம் பெற்றுள்ளன.
சொபோகிளீஸ், அரிஸ்டோ பேனீஸ் முதலிய கிரேக்க அறிஞரின் நூல்களில் இவற்றைக் காணலாம். அரிசி என்ற தமிழ்ச்சொல் கிரேக்க மொழியில் நுழைந்து அரிசா என்று உருக்குலைந்தது. அம்மொழியில் கருவா (இலவங்கம்) என்ற தமிழ்ச் சொல் காப்பியன் என்றும், இஞ்சி வேர் சின்ஞிபேராஸ் என்றும், பப்பாலி பெர்பபெரியாகவும் உருமாற்றம் அடைந்தன.
- டாக்டர் கே.கே. பிள்ளை,
தமிழக வரலாறு -_ மக்களும் பண்பாடு - பக்.53
தமிழக வரலாறு -_ மக்களும் பண்பாடு - பக்.53
- விடுதலை ஞா.ம.23.3.13
FRIDAY, JULY 31, 2015
கிரேக்கம், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் இவற்றின் ஆதிக் குடிகள் தமிழர்கள்
கிரேக்கம், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் இவற்றின் ஆதிக் குடிகள் தமிழர்கள்
உலகின் பல நாடுகள் தமிழர்க்கு உரியவை!
கிரேக்க நாட்டில் கிரேக்கர்களுக்கு முன்
வாழ்ந்தவர்கள் தமிழர்கள்!
பல நாடுகளின் பழங்குடி தமிழ்க்குடியே!
பழைய ஏதென்ஸ் நகரமக்களின் தலைவன் பெயர் “பாண்டியேன்” என்பதாகும்.
கிரேக்க மொழி தமிழை கடன்பெற்று வந்தது வளர்ந்தது.
“Tamil loan words inGreat" - Legrand F. என்ற நூல் இதை உறுதிசெய்கிறது.
“இத்தாலியில் வாழ்ந்த எத்ருஸ்கர்கள் என்பார் திராவிடர்களேயாவர்.
:-- வரலாற்றாசிரியர்கள், ஆய்வாளர்கள் கருத்து.
அதே போல்,
பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் கிராமப் புரங்களில் வாழும் பாஸ்கு இன பழங்குடிகள் திராவிடர்கள் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஏடன் நகரத்தை உருவாக்கியவர்கள் தமிழர்கள் (தமிழ் வணிகர்கள்)
ஆதாரம் : பெரிபுலுஸ் என்னும் நூல்
FOLLOW :
https://www.facebook.com/manjaivasanthan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக